Thursday, 26 January 2012

en muthukkuliyal...

                         என் முத்துக்குளியல் 

குளித்துவிட்டு வந்து விடலாம் என்று தான் 
குதித்தேன் கவிதைக்கடலில் அன்று...
ஆனால் முத்துடன் தான் கரை வர வேண்டும்
என தோன்றுகிறது இன்று.... 

2 comments: