Monday, 16 January 2012

kadavul vazhthu

                                          கடவுள் வாழ்த்து


ன்பென்னும் ஆகாயத்தில் அடங்கி நிற்பவனும் நீயே

காயத்தினும் விரிந்து மேலோங்கி நிற்பவனும் நீயே 

சையுடன் சிறுபூவை பரிசாய் ஏற்பவனும் நீயே

கையுடன் உதவுபவனை பக்தனாய் ஏற்பவனும் நீயே

ண்மையுடன் உழைக்கும் உள்ளத்தில் இருப்பவனும் நீயே

னுடன் உணவுண்ணும் கள்ளத்தில் இருப்பவனும் நீயே

ளிதாக ஏழே நொடிகளில் கிடைப்பவனும் நீயே

ழேழு பிறவிகள் காத்திருந்து கிடைக்காதவனும்  நீயே

யமின்றி அனைத்துயிர்களின் உருவமாய் இருப்பதும் நீயே

ளியுற்ற பகற்பொழுதிலும் உருவமற்று இருப்பவனும் நீயே

தும் மந்திரங்களில் உயிராய் இருப்பவனும் நீயே

வை முதல் அடியேன் வரை அனைவராலும் புகழப்படுவதும் நீயே  



 

1 comment: